![]() |
| Venmathi Venmathiye Nillu - Vaali |
#MadhuraKavigal #Vaali #TamilSongs
பாடல் - வெண்மதி வெண்மதியே நில்லு
பாடலாசிரியர் - வாலி
பாடலாசிரியர் - வாலி
திரைப்படம் - மின்னலே
ஐன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி எழ இரு விழிகளும்
தீக்குச்சி என என்னை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே

Comments
Post a Comment