![]() |
| Paravaiye Engu Irukkirai - Na. Muthukumar |
#MadhuraKavigal #Na.Muthukumar #TamilSongs
பாடல் - பறவையே எங்கு இருக்கிறாய்
பாடலாசிரியர் - நா. முத்துக்குமார்
பாடலாசிரியர் - நா. முத்துக்குமார்
திரைப்படம் - கற்றது தமிழ்
உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

Comments
Post a Comment