![]() |
| Ellorum Sollum Paattu - Vaali |
#MadhuraKavigal #Vaali #TamilSongs
பாடல் - எல்லோரும் சொல்லும் பாட்டு
பாடலாசிரியர் - வாலி
பாடலாசிரியர் - வாலி
திரைப்படம் - மறுபடியும்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமாய் புயலடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

Comments
Post a Comment