![]() |
| Kangal Neeyae - Thamarai |
#MadhuraKavigal #Thamarai #TamilSongs
பாடல் - கண்கள் நீயே
பாடலாசிரியர் - தாமரை
திரைப்படம் - முப்பொழுதும் உன் கற்பனைகள்
முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை
நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள்
நீ செய்தாய் கண்ணே

Comments
Post a Comment