Skip to main content

Posts

Showing posts from March, 2020

Venmathi Venmathiye Nillu - Vaali - Minnale - In Tamil

Venmathi Venmathiye Nillu - Vaali #MadhuraKavigal #Vaali #TamilSongs பாடல் - வெண்மதி வெண்மதியே நில்லு பாடலாசிரியர் - வாலி திரைப்படம் - மின்னலே ஐன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே தீப்பொறி எழ இரு விழிகளும் தீக்குச்சி என என்னை உரசிட கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே View on YouTube: 

Pookkal Pookkum Tharunam - Na. Muthukumar - Madharasapattinam - In English

Pookkal Pookkum Tharunam - Na. Muthukumar #MadhuraKavigal #NaMuthukumar #TamilSongs Song - Pookkal Pookkum Tharunam Writer - Na. Muthukumar Movie - Madharasapattinam Vaarthai Thevaillai Vaazhum Kaalam Varai Paavai Paarvai Mozhi Paesumae! Naetru Thevaillai Naalai Thevaillai Indru Intha Nodi Pothumae! View on YouTube:

Pookkal Pookkum Tharunam - Na. Muthukumar - Madharasapattinam - In Tamil

Pookkal Pookkum Tharunam - Na. Muthukumar #MadhuraKavigal #NaMuthukumar #TamilSongs பாடல் - பூக்கள் பூக்கும் தருணம் பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் திரைப்படம் - மதராசபட்டினம் வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே! நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே! View on YouTube:

Maruvaarthai Pesadhey - Thamarai - Enai Noki Paayum Thota - In English

Maruvaarthai Pesadhey - Thamarai #MadhuraKavigal #Thamarai #TamilSongs Song - Maruvaarthai Pesadhey Writer - Thamarai Movie - Enai Noki Paayum Thota Maranthaalum Naan Unnai Ninaikkaadha Naal Illaiye Pirinthalum En Anbu Orupodhum Poi Illaiye View on YouTube:

Maruvaarthai Pesadhey - Thamarai - Enai Noki Paayum Thota - In Tamil

Maruvaarthai Pesadhey - Thamarai #MadhuraKavigal #Thamarai #TamilSongs பாடல் - மறுவார்த்தை பேசாதே பாடலாசிரியர் - தாமரை திரைப்படம் - எனை நோக்கி பாயும் தோட்டா மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே View on YouTube: